பறவையின் இதயங்களைப் போன்ற இதயங்களுடைய மக்கள் சுவர்க்கத்தில் நுழைவார்கள்
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)
அதாவது, பறவைகளிடம் இருப்பது போன்று தவக்கலுடைய தன்மை அவர்களின் உள்ளத்தில் இருக்கும். அல்லது அவர்களின் உள்ளம் பறவையின் உள்ளம் போல் மென்மையாக இருக்கும் என்பதாகும்.