நல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்
நல்லதையே பேச முத்தான பொன் மொழிகள் “ஒரு மனிதனுடைய உள்ளம் உறுதியாகாத வரை அவனுடைய ஈமான் உறுதியாகாது. அவனுடைய நாவு உறுதியாகாத வரை அவனுடைய உள்ளம் உறுதியாகாது.” (ஆதாரம்: அஹ்மத்) “யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும், இல்லையேல் மெளனமாக இருக்கட்டும்” ....