Tagged By அல்-குர்ஆன்

நல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்

, , No Comment

நல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்   “ஒரு மனிதனுடைய உள்ளம் உறுதியாகாத வரை அவனுடைய ஈமான் உறுதியாகாது. அவனுடைய நாவு உறுதியாகாத வரை அவனுடைய உள்ளம் உறுதியாகாது.” (ஆதாரம்: அஹ்மத்)  “யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும், இல்லையேல் மெளனமாக இருக்கட்டும்”…

Read Post →

சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்

, , No Comment

சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம் யூசுப் (அலை) அவர்கள் எகிப்திய அரசனின் மனைவியின் சூழ்ச்சியின் காரணமாக சிறை சென்ற வேளையில் வேறு இரு வாலிபர்களும் வேறு குற்றங்களுக்காக அவர்களுடன் சிறையிலிருந்தார்கள். அவர்களில் ஒருவன் யூசுஃப் (அலை) அவர்களிடம் “நான் (திராட்சையைப் பிழிந்து) மதுரசம் தயார் செய்து கொண்டிருந்ததாக…

Read Post →

“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்

, , No Comment

“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம் பக்தாதில் இருந்த ஒரு மார்க்க அறிஞரிடம், ஒருவர் அவரது  நண்பரை பற்றி ஏதோ கூற வந்தார். உடனே அவரது பேச்சை நிறுத்திய மார்க்க அறிஞர் நீர் இன்னொருவரை பற்றி கூற முன் பின்வரும் மூன்று கேள்விகளுக்கு பதிலளிக்கமாறு கூறினார். முதல்…

Read Post →

அல்குர்ஆனின் நற்போதனைகள் சில

, , No Comment

எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.65:2 அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் – நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள்…

Read Post →

முஹம்மது நபி(ஸல்) பற்றிய ரோமபுரி மன்னர் ஹெர்குலிஸின் சோதிடம்

, , No Comment

(குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யானிடமும் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களிடமும் நபி(ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்திருந்தார்கள். அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியான நாட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்த அபூ சுஃப்யானை (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், பைத்துல் முகத்தஸ்…

Read Post →

அருள்மிகு அற்புத ரமழான் மாத சிறப்புகள்

, , No Comment

அருள்மிகு அற்புத ரமழான் மாத சிறப்புகள்   “யார் ரமழான் வருவதை சந்தோஷப்படுகின்றார்களோ அவருடைய உடம்பை நரகத்தை விட்டும் அல்லாஹ் (ஹராமாக்கி) தடுத்து விடுகின்றான்”                                                                                                                                                                    நாயகம் (ஸல்) அவர்கள்  

Read Post →

அடிமைப் பெண்ணின் சாதுரியம்

, , No Comment

 அடிமைப் பெண்ணின் சாதுரியம்   அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரர்களில் ஒருவரான இமாம் ஹஸன் (ரலி) அவர்களது வீட்டிற்கு ஒரு நாள் மக்கா விலிருந்து சில விருந்தாளிகள் வருகை தந்திருந்தனர். அவர்களை உபசரித்து உணவு பரிமாற இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அடிமைப்…

Read Post →

பணிவுக்கு 3 அல்குர்ஆன் வசனங்கள்

, , 1 Comment

                பணிவுக்கு 3 அல்குர்ஆன் வசனங்கள்   25:63. இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். 25:72. அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான…

Read Post →

உள்ளத்துக்கு ஒளியூட்டி ஊக்குவிக்கும் குர்ஆன் வசனங்கள் 10

, , No Comment

               உள்ளத்துக்கு ஒளியூட்டி ஊக்குவிக்கும் குர்ஆன் வசனங்கள் 10   “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக்…

Read Post →

ஹாவியா

, , No Comment

எவனுடைய நன்மையின் எடை இலேசாகி பாவ எடை கனத்து விட்டதோ, அவன் தங்குமிடம் ஹாவியாதான். அந்த ஹாவியா இன்னதென்று நபியே! நீங்கள் அறிவீர்களா? அதுதான் சுட்டெரிக்கும் நரக நெருப்பாகும். அல்-குர்ஆன் (101 – 8, 9, 10, 11)

Read Post →

புத்திசாலி யார்

, , No Comment

இப்னு உமர் (ரழி) அறிவிக்கின்றார்கள் நான் நபி முகம்மது (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்லிவிட்டுச் சொன்னார், அல்லாஹ்வின் தூதரே முஃமின்களில் யார் சிறந்தவர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் சிறந்த பண்பாடுடையவர் என்றார்கள். அவர் மீண்டும் முஃமின்களில்…

Read Post →