Tagged By சவால்விட ஒரு புதிர்

கோழி கணக்கு புதிர்

, , 2 Comments

கோழி கணக்கு புதிர் இரு பெண்கள் சந்தையில் கோழி விற்பனை செய்து வந்தனர். முதல் பெண் இரு கோழிகளை 1000 ரூபாவிற்கு விற்பாள், மற்றையவளோ மூன்று கோழிகளை 1000 ரூபாவிற்கு விற்று வந்தாள். இருவரும் தலா 30 கோழிகளை தினமும் விற்று வந்தனர். அதாவது நாளின் முடிவில் முதலாமவள்…

Read Post →

விகடகவி (Vikadakavi)

, , 2 Comments

விகடகவி (Vikadakavi)   தமிழில் “விகடகவி” எனும் சொல்லின் சிறப்பம்சம் என்னவெனில் இச்சொல்லைத் திரும்பிப் படித்தாலும் விகடகவி என்றே வரும். இன்னொரு உதாரணமாக “திகதி” எனும் சொல்லை கூறலாம். இது போன்று இன்னும் பல சொற்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒரு வாக்கியத்தை இதே போன்று கூற முடியுமா?…

Read Post →

ஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்

, , 3 Comments

ஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக் பூச்சியம் தொடக்கம் பத்திற்குள் (0-9) ஏதாவது ஒரு எண்ணை நினைக்கவும் உ+ம் 7 அவ் எண்ணை இரண்டால் பெருக்கவும் –   இங்கு 7*2=14 அத்துடன் 5 ஐக் கூட்டவும்  – 14+5=19 பின் வரும்…

Read Post →

வித்தியாசமான எண் கணித புதிர்

, , 5 Comments

வித்தியாசமான எண் கணித புதிர் ஒரு எண்{x}அந்த எண்ணை 9 ஆல் வகுத்தால் 8 மீதி வரும், அதே எண்ணை 8 ஆல் வகுத்தால் மீதி 7 வரும், அதே எண்ணை 6 ஆல் வகுத்தால் மீதி 5 வரும், அதே எண்ணை 4 ஆல் வகுத்தால் மீதி…

Read Post →

புத்திசாலி பையனின் புதிர்

, , 3 Comments

புத்திசாலி பையனின் புதிர் இவ் வருடம் ஒரு நாள் பூங்காவிற்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சுட்டிப் பையன் சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தான். நான் அவனிடம் “உன் வயது என்ன தம்பி?” என வினவினேன். அச்சுட்டிப் பையனோ என்னிடம் புதிராக பதில்ளித்தான். அப் புத்திசாலி பையனின் புதிர் என்னவெனில், ”…

Read Post →

புகையிரத புதிர்

, , No Comment

புகையிரத புதிர்   பூமியின் மத்திய ரேகைக் கோட்டில் இரு ஒத்த புகையிரதங்கள் ஒன்றையொன்று எதிர் நோக்கிய திசையில் ஒரே நேரத்தில் பயணிக்க துவங்குகின்றன. இவையிரண்டும் ஒரே வேகத்தில் இருவேறு தண்டவாளங்களில் உலகைச் சுற்றி வலம் வருகின்றன. இங்கு புதிர் என்னவெனில், இவற்றில் எப் புகையிரதத்தின் சில்லுகள் (…

Read Post →

முதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்

, , 1 Comment

முதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்     ஒன்று மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு எண்களால் வகுக்க முடியாத எண்கள் (உ+ம்  2,3,5,7,11,13,17,19,23,29,…..) முதன்மை எண்கள் ஆகும். இப் புதிருக்கு உங்கள் நண்பரிடம் பின்வருமாறு கூறவும்,   3 இலும் கூடிய முதன்மை…

Read Post →

மூளைக்கு வேலை கணிதப் புதிர்

, , 1 Comment

மூளைக்கு வேலை கணிதப் புதிர் மூன்று நண்பர்கள் ஒரு கப்பலில் வேலை செய்தனர். வேலை முடிந்த பின் களைப்புடன் மூவரும் சிற்றுண்டி சாலைக்கு சாப்பிட சென்றனர். சாப்பாட்டிற்காக தோசைகளை ஓடர் செய்த அவர்கள் களைப்பில் அப்படியே தூங்கிவிட்டனர். உணவு விடுதியின் மேசை பணியாள் தோசைகளை மேசை மீது வைத்துவிட்டு…

Read Post →

இமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்

, , No Comment

இமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர் ஒரு நபர்  இறக்கும் முன் அவர் தனது மூன்று ஆண் பிள்ளைகளுக்கு பின்வருமாறு உயில் எழுதினார். எனக்கு சொந்தமான 17 ஒட்டகங்களும் மூன்று ஆண்பிள்ளைகளிடையே பின்வருமாறு பகிரப்பட வேண்டும். எனது மூத்த மகனுக்கு சரியாக அரை பங்கு கொடுக்கப்பட வேண்டும்…

Read Post →

கிரிக்கட் போட்டிகள் எத்தனை? புதிர்

, , 1 Comment

கிரிக்கட் போட்டிகள் எத்தனை? புதிர் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் ஐந்து நாடுகள் பங்கேற்க உள்ளன. அவை இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, பங்காளதேஷ் மற்றும் அப்கானிஸ்தான் ஆகும். இப் போட்டித் தொடரின் முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றைய எதிரணியுடன் தலா ஒரு…

Read Post →

கப்பல் சந்திப்பு புதிர்

, , 2 Comments

கப்பல் சந்திப்பு புதிர் கொழும்பு துறைமுகத்திலிருந்து தினமும் பகல் 12 மணிக்கு வெளியாகும் கப்பல் சரியாக 7 நாட்களின் பின் மஸ்கத் துறைமுகத்தினை சென்றடைகிறது. இதே மாதிரி மஸ்கத் துறைமுகத்திலிருந்தும் தினமும் ஒரு கப்பல் பகல் 12 மணிக்கு வெளியாகி சரியாக 7 நாட்களின் பின் கொழும்பு துறைமுகத்தை…

Read Post →

உங்கள் பிறந்தநாள் எக்கிழமை?

, , 10 Comments

உங்கள் பிறந்தநாள் எக்கிழமை? எந்த ஒரு வருட திகதிக்கும் கிழமை காணும் முறை  லீப் அல்லாத வருடத்திற்கு (உதாரணத் திகதி 2013/11/30) ஆண்டை 4 ஆல் வகுக்கவும்- 2013/4=503 வகுக்க வரும் முழு எண்ணுடன் ஆண்டு+திகதி+மாதத்திற்குரிய எண்(மேலுள்ள அட்டவணை படி) கூட்டவும் உ+ம்-          =503+2013+30+1=2547 பின், வரும் விடையை 7ஆல்…

Read Post →

உங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்

, , 7 Comments

உங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்     1) 1 இலும் கூடிய 100 இலும் குறந்த ஓர் எண்ணை நினைத்துக் கொள்ளவும்.       உ+ம் 67 2) உங்கள் வயதை இரண்டால் பெருக்கி ஐந்தைக் கூட்டவும். உ+ம் 29      29*2=58+5=63

Read Post →