கணனி என்றால் என்ன? (What is a Computer?) கணனி என்பது ஒரு இலத்திரனியல் சாதனமாகும். இது தரவுகளை ஒரு செய்முறைக்கு உட்படுத்தி அதிலிருந்து பயனுள்ள தகவல்களைத் தருகின்ற சாதனமாகும். அத்துடன் Program களை கட்டுப்படுத்துகின்ற சேமிக்கின்ற செயற்பாடுகளைச் செய்யக்கூடிய சாதனமே கணனியாகும் ஒரு கணனிக்கு உரித்தான…
Tagged By தகவல் தொழில்நுட்பம்
தகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன?
தகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன? கணனிகளுடன் தகவல்களை ஒழுங்கமைப்புச் செய்தல்,கணினியியல், இலத்திரனியல், தொலைத்தொடர்பு போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை ஒரு செய்முறைக்கு உட்படுத்தி ஒழுங்கமைப்புச் செய்தல் பரிமாற்றம் செய்தல், போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும். தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் பொருளாதாரத்துக்கு ஆற்றும் பங்களிப்புகள். கல்வித்துறை போக்குவரத்துச் சேவை பொறியியல் துறை…
கணனியின் வரலாறு (History of the Computer) -1
கணனியின் வரலாறு (History of the Computer) இன்று கணினி அனைவராலும் அதிகளவில் பயன்படுத்தும் சாதனமாக மாறியுள்ளது. எனினும் கணினி பிரபல்யமடைய மிக நீண்ட காலம் தேவைப்பட்டது. தகவல் தொடர்பாடல் (\கணனியின் வரலாறு) வரலாற்றுக்கால கட்டங்களை நான்காக வகைப்படுத்துவர். இயந்திர யுகத்திற்கு முன்னைய காலம் (1450க்கு முதல்) இயந்திர…
நவீன கணனியின் வகைகள் (NEW TYPES OF THE COMPUTER)
சில தசாப்தங்களுக்கு முன் இவ் வகையான கணனிகளே வெளிவந்தன.தற்காலத்தில் கணனிகள் பல புது வகையான வடிவில் வெளிவருகின்றன. அவற்றை பின்வருமாரு வகைப்படுத்தலாம். Desktops SFF All-in-Ones Laptops 2-in-1s Netbook Tablet Desktop நாம் எல்லோரும் அறிந்த வழமையான கணனி இது. இங்கு CPU மையச்…
விஞ்ஞான விளக்கம்
விஞ்ஞான விளக்கம் நன்னீரை விட கடல் நீர் ஏன் நீச்சலுக்கு இலகுவானது ? வட்டமாக மிக வேகமாகச் சுற்றுபவன் திடீரென நின்றால் தலைசுற்றி மயக்கம் ஏற்படுவது ஏன்? பீங்கான் அல்லது கண்ணாடி கப்பில் சூடான பானங்களை விடும்போது கப் உடைந்துபோவதுண்டு ஏன்? ஒரு பெரிய ஐஸ் கட்டியைக் காற்றில்…
5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்
5 Methods to Tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள் இங்கு முதல் மூன்று முறைகளும் இனையத்திலேயே பயன்படுத்தக் கூடிய வழி முறைகளாகும், கடைசி இரு முறைகளில் இன்டர்னெட் இல்லாமலேயே டைப் செய்யலாம். 1) https://transliteration.yahoo.com/tamil/ மேற்கண்ட இணையத்தில் நாம் ஆங்கிலத்தில் டைப்…
தரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)
தரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types) தரவு ஊடுகடத்தல் இரு பிரதானமுறையில் நடைபெறலாம். தொடர் தரவு ஊடுகடத்தல் (Serial Data Transmission): இங்கு தரவுகள் ஒன்றன் பின் ஒன்று வீதம் ஊடுகடத்தப்படுகின்றன. கணினி வலையமைப்பில் இவ்வாறு தரவுகள் பிட்(bit)களாக ஊடுகடத்தப்படும். சமாந்திர தரவு ஊடுகடத்தல் (Parallel Data…
செலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)
செலுத்துகை ஊடகங்கள் (Transmission Media) வழிப்படுத்தப்பட்ட ஊடகங்கள் (Guided Media) 1. திருகப்பட்ட கம்பிச்சோடி / முறுக்கிய கம்பிச்சோடி (Twisted Pair) திருகப்பட்ட கம்பிச்சோடி என்பது ஒன்றுடனொன்று திருகப்பட்டிருக்கும் இரு கம்பிச்சோடிகளாகும். ஒரு ஒழுங்கான திருகு சுருள், முன் வரைவிலுள்ள காவலிடப்பட்ட இரு செப்புக்கம்பிகளாகும். ஒரு தனித்த தொடர்பாடல்…
தகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS
தகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS https://puthisali.com/, GCE OL ICT BINARY DIGITS by puthisali.com, கணனிக் குதைகள் (Computer Ports Tamil), TAMIL ICT NOTES, G.C.E. A/L G.C.E. O/L GIT ICT, தகவல் தொழில்நுட்பம், TAMIL ICT NOTES, கணனி
கணனிக் குதைகள் (Computer Ports Tamil)
கணனிக் குதைகள் Computer Ports கணனியுடன் பிற பாகங்களை இணைப்பதற்கான தொடுப்புகள் குதைகள் எனப்படும். 1. மின்வலு இணைப்புக் குதை (Power Supply Port) கணனியுடன் மின் இணைப்பை ஏற்படுத்த பயன்படும். 2. Ps2 குதைகள் (Ps2 Ports) இவை விசைப்பலகை, சுட்டி என்பவற்றை தொடுக்க பயன்படுத்தப்படுகிறது.…
COMPUTER PORTS
COMPUTER PORTS puthisali.com
கணினி நினைவகம் (COMPUTER MEMORY)
கணினி நினைவகம் (COMPUTER MEMORY) தரவுகள், தகவல்கள், அறிவுறுத்தல்கள் போன்றவற்றைப் பதிந்துவைக்கப் பயன்படும் கணினியின் பகுதி நினைவகம் என அழைக்கப்படுகின்றது. கணினிகள் இலத்திரனியல் முறையில் தரவுகளைச் சேமிக்கின்றன. இச்செயற்பாடுகள் மின்துடிப்புக்களை உணரும் சுற்றுக்கள் மூலம் நடைபெறுகின்றன. பிரதான நினைவகம் (PRIMARY MEMORY) தற்காலத்தில் chips இனால்…
உள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள் (Input and Output Devices)
உள்ளீட்டுச் சாதனங்கள் (INPUT DEVICES) தரவுகளையும் நிகழ்ச்சித்திட்ட அறிவுறுத்தல்களையும் கணினியினுள் அனுப்பப் பயன்படும் சாதனங்கள் யாவும் உள்ளீட்டுப் பகுதி அல்லது உள்ளீட்டுச் சாதனங்கள் என அழைக்கப் படுகின்றன. சில உள்ளீட்டுச்சாதனங்கள் : வெளியீட்டுச்சாதனங்கள் (OUTPUT DEVICES) கணினியினால் Process செய்யப்பட்ட பெறுபேறுகளைப் பாவனையாளருக்கு வழங்கப் பயன்படும் சாதனங்கள் யாவும்…
Facebook Comments