Tagged By புதிர்கள்

சவால் விட புதிய கூட்டல் தந்திரம் (டிரிக்) புதிர்

, , No Comment

சவால் விட புதிய கூட்டல் தந்திரம் (டிரிக்) புதிர் உங்கள் நன்பரிடம் சவால் விட முன் 1089 எனும் எண்ணை நன்பனுக்கு தெரியாமல்  ஒரு காகிதத்தில் எழுதி மடித்து வைக்கவும். பின் நண்பனிடம் கீழ் கண்டவாறு செய்யச் சொல்லவும் மூன்று இலக்கங்களுடைய ஓர் எண்ணை ஒரு காகிதத்தில் உங்களுக்கு…

Read Post →

நான்கு திசையிலும் ஒரே திசை – புதிர்

, , No Comment

நான்கு திசையிலும் ஒரே திசை – புதிர் செல்வந்தன் ஒருவன் பூமியில் வித்தியாசமாய் வீடு கட்ட நினைத்தான். அவனுக்கு உதவி செய்த புத்திசாலி அவனுக்கென  பூலோகத்தில் ஓர் அருமையான இடத்தில் வீட்டை கட்டினான்.அவ் வீட்டின் நான்கு திசைகளிலும் நான்கு கதவுகள் இருந்தன. எந்த கதவினூடாக சென்றாலும் அவன் தெற்குத்…

Read Post →

ஊழியர் சம்பள அதிகரிப்பு புதிர்

, , No Comment

ஊழியர் சம்பள அதிகரிப்பு புதிர் ஒரு கூட்டுத்தாபனத்தில் மூவர் நேர்முகப் பரீட்சையில் சித்தி அடைந்தனர். அவர்களுக்கு ஆரம்ப வருடாந்த ஊழியமாக 100,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அவர்களது சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலதிபர் இரு கருத்துகளை முன்வைத்து ஒன்றை தெரிவு செய்யும்படி கூறினார். முதலாவது ஒவ்வொரு ஆண்டும் 1500 ரூபாய்…

Read Post →

உங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்

, , 12 Comments

உங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்   உங்கள் நண்பரிடம் சவால்விட கீழேயுள்ள ஒழுங்கு முறையில் கூறவும்   ஓர் எண்ணை நினைக்கவும் அவ்வெண்ணை 5 ஆல் பெருக்கவும் அத்துடன் 6 ஐ கூட்டவும் வரும் விடையை 4 ஆல் பெருக்கவும் அத்துடன் 9 ஐ கூட்டவும் மீண்டும்…

Read Post →

புத்தகப்புழு புதிர்

, , No Comment

புத்தகப்புழு புதிர் ஒரு புத்தகப்புழு மூன்று பாகங்களை கொண்ட ஒரே தடிப்புடைய மூன்று புத்தகங்களை ஊடுறுவியது. அதன் பிரயாணம் முதலாம் பாகத்தின் ஆரம்ப அட்டை பக்கத்தில் தொடங்கி மூன்றாம் பாகத்தின் இறுதி அட்டை பக்கத்தில் முடிந்தது. ஒவ்வொரு புத்தகமும் 10 அலகுகள் தடிப்புடையது எனில் புத்தகப்புழு கடந்து சென்ற…

Read Post →

இது எப்படி சாத்தியம்

, , No Comment

இது எப்படி சாத்தியம் ஓர் கழுதை தினமும் 40 கி.மீ. தூரம் நடக்கும். ஆனால் அதன் இரு கால்கள் 40 கி.மீ. தூரமும்  மற்ற இரு கால்கள் 41 கி.மீ. தூரமும் நடக்கின்றன. கழுதை சாதரணமாது, அதன் கால்களுக்கு இடைப்பட்ட தூரம் 1கி.மீ. அன்று ஆயின் இது எப்படி சாத்தியம்…

Read Post →

கணித மாயம்

, , 4 Comments

கணித மாயம் 5 எலிகளுக்கு 5 இனிப்பை சாப்பிட 5 செக்கன் எடுப்பின் 4 எலிகளுக்கு 4 இனிப்பை சாப்பிட எத்தனை செக்கன் எடுக்கும்? 4 செக்கன் என்பது தவறான விடை கணித மாயம் சரியான விடை

Read Post →

உங்களால் முடியுமா?

, , No Comment

உங்களால் முடியுமா? முட்டை வியாபாரி ஒருவர் தனது மூன்று பெண் பிள்ளைகளிடம் 90 முட்டைகளை மூத்தவளிடம் 10, இரண்டாம் மகளிடம் 30, கடைசி மகளிடம் 50வும் வழங்கி சந்தையில் விற்று வரும் படி கூறினார்.ஆனால் அவர் பிள்ளைகளுக்கு சில நிபந்தனைகளை விதித்தார். அனைவரும் ஒரே விலையில் முட்டைகளை விற்கவேண்டும்.…

Read Post →