பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர் ஒரு வீட்டில் நிறைய எலிகள் இருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டன. ஓர் எலி எழுந்து, ‘இங்குள்ள பூனையின் கொடுமை தாங்க முடியவில்லை; நாள்தோறும் நான்கைந்து எலிகளைக் கொன்று தின்கின்றது. நம் இனம் நாளுக்கு நாள்…
Tagged By புதிர்

முக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL
பார்ப்பதற்கு இலகுவகவும் கண்டுபிடிப்பதற்கு கடினமாக உள்ள புதிர் இது. இம் முக் கோண கூட்டல் புதிர் என்னவெனில் கீழுள்ள படத்தில் உள்ள மொத்த முக்கோணங்கள் எத்தனை? உங்கள் விடை 18 அல்லது 35 ஆக இருக்கலாம். ஆனால் இன்னும் அதிகமான முக்கோணங்கள் உண்டு. விடை முக் கோண கூட்டல்…

ஒரே ஒரு புதிர்
ஒரு நகைக் கடையை கொள்ளையடித்த திருடன் ஒருவன் காவல்துறையின் கண்களில் அகப்பட்டான். காவல்துறையினர் அவனை துரத்த தான் திருடிய 3 தங்க கட்டிகளுடன் வேகமாக ஓட்டமெடுத்தான் அவன். ஓடும் வழியில் ஒரு மென் நடை பாலம் குறுக்கிட்டது. ஒரு மைல் தூரமான அப்பாலத்தின் மேல் 100kg பாரத்தினையே அதிகபட்சமாக…
கணக்குப் புலிகளுக்கான புதிர்
கீழுள்ள புதிர் சமூக வளைதளங்களில் பலரை பல விடைகளை பதிவாக்க வைத்துள்ளது. ஆனால் ஒரு சிலரே சரியான விடையை பதிவிட்டுள்ளனர். சரியான விடை 46 செய்முறை தரவுகளை பின்வருமாறு சுருக்கலாம் 3பொம்மைகளும் 3 தோள்பைகளும்=30 3கைப்பைகள்=15 4 தோள்பைகள்=24 எனவே 1 தோள் பை=6 1கைப்பை= 5 பொம்மை…
ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்
ஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர் ஓர் எண்ணை நினைக்கவும்: உ+ம் 37 அதனை 2 ஆல் பெருக்கவும் :37*2=74 வரும் விடையை 5 ஆல் பெருக்கவும் :74*5=*** கடைசி விடையை கூறவும். எண்ணிய எண்ணை கண்டுபிடிக்க கடைசி விடையை 2 ஆல் வகுத்து பின்…
ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்
ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர் அரசர் இரண்டாம் ஹியரோ தனது யுத்த வெற்றிகளை கொண்டாடுவதற்காக கோவிலொன்றுக்கு தங்க கிரிடமொன்றை வழங்க நாடினார். அதற்காக கொல்லனுக்கு தூய தங்கம் வழங்கியிருந்தார். கொல்லனும் அரசரின் கட்டளைப்படி கிரீடத்தை செய்து கொடுத்தான். ஆனால் கொல்லன் கிரீடத்தில் தங்கத்துடன் வெள்ளி கலந்திருப்பான் என்ற வதந்தி பரவியது. ஆனால் அரசன்…
அறிஞரின் அபூர்வ பதில்கள்
அறிஞரின் அபூர்வ பதில்கள் புகழ் பெற்ற அறிஞரான ஹஸ்ரத் அலி (ரழி) அவர்களைக் காண ஒரு நாள் பத்து அறிஞர்கள் வந்தார்கள். அவர்கள் ஹஸ்ரத் அலியிடம் “நாங்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்க போகிறோம், எங்கள் பத்து பேருக்கும் தனித் தனியே உங்களால் பதில் தர முடியுமா?” என்று…
7 விடுகதைகள்
7 விடுகதைகள் வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன? முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன? மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும்…
ஓநாய் ஆடு புல் புதிர்
ஓநாய் ஆடு புல் புதிர் இது எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழமையான புதிர். ஒரு மனிதனுக்கு ஓர் ஓநாய், ஓர் ஆடு, ஒரு புல் கட்டு, இவை மூன்றையும் ஓர் ஆற்றங் கரையிலிருந்து மறு கரைக்கு கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் ஒரு படகில் மனிதனுடன் இன்னொரு…
VIDUKATHAI (TAMIL RIDDLES PUZZLES) விடுகதைகள் 1000
VIDUKATHAI (TAMIL RIDDLES PUZZLES) விடுகதைகள் 1000 படபடக்கும், பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன? ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை? – அது என்ன? ஒரு அகப்பை மாவாலே, ஊரெல்லாம் கல்யாணம்! – அது என்ன?
இரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE
இரு விடைகளுடன் இரு புதிர்கள் புதிர் 1 மேலுள்ள கணித புதிரில் உங்கள் விடை 40 ஆக இருக்கலாம். சாதாரண கூட்டலில் 1+4=5, 5+2+7=12 12+3+6=21 ஆகவே 21+8+11=40 ஆனால் சரியான விடை 96 என நிரூபிக்க முடியுமா? புதிர் 2 மேலுள்ள படப் புதிரின் விடை…
உங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)
உங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE) 1)ஆங்கிலம் வாசிக்க தெரிந்த உங்களுக்கான புதிர் இது.இப் புதிரில் எவ்விதமான வித்தையும் இல்லை. கீழே உள்ள இலகுவான ஆங்கில வாக்கியத்தை உங்களால் வேகமாக வாசிக்க முடியுமா? FINISHED FILES ARE THE RESULT OF YEARS OF…
படப் புதிர் Tamil Picture Puzzle
படப் புதிர் Tamil Picture Puzzle 1)கீழ் வரும் படத்தில் முதலில் நிரம்பும் பாத்திரம் எது? 2) இப் படத்திலுள்ள பஸ் வண்டி திசை “A”யை நோக்கிச் செல்கிறதா அல்லது “B” யை நோக்கிச் செல்கிறதா?
Facebook Comments