கோழி கணக்கு புதிர் இரு பெண்கள் சந்தையில் கோழி விற்பனை செய்து வந்தனர். முதல் பெண் இரு கோழிகளை 1000 ரூபாவிற்கு விற்பாள், மற்றையவளோ மூன்று கோழிகளை 1000 ரூபாவிற்கு விற்று வந்தாள். இருவரும் தலா 30 கோழிகளை தினமும் விற்று வந்தனர். அதாவது நாளின் முடிவில் முதலாமவள்…
Tagged By புதிர்
விகடகவி (Vikadakavi)
விகடகவி (Vikadakavi) தமிழில் “விகடகவி” எனும் சொல்லின் சிறப்பம்சம் என்னவெனில் இச்சொல்லைத் திரும்பிப் படித்தாலும் விகடகவி என்றே வரும். இன்னொரு உதாரணமாக “திகதி” எனும் சொல்லை கூறலாம். இது போன்று இன்னும் பல சொற்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒரு வாக்கியத்தை இதே போன்று கூற முடியுமா?…
ஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்
ஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக் பூச்சியம் தொடக்கம் பத்திற்குள் (0-9) ஏதாவது ஒரு எண்ணை நினைக்கவும் உ+ம் 7 அவ் எண்ணை இரண்டால் பெருக்கவும் – இங்கு 7*2=14 அத்துடன் 5 ஐக் கூட்டவும் – 14+5=19 பின் வரும்…
புத்திசாலி பீர்பால்
புத்திசாலி பீர்பால் இந்திய பேரரசர் அக்பர், தன் அரசவை ஊழியர்களிடம் பலவிதமான கேள்விகளையும், புதிர்களையும் அடிக்கடி கேட்பார். அவர்களின் அறிவு மற்றும் சமயோசித புத்தியைச் சோதிக்கவே அவர் இவ்வாறு செய்வார். ஒரு முறை தன் அரசவை ஊழியர்களிடம் விசித்திரமான ஒரு கேள்வியைக் கேட்டார். “இந் நகரத்தில் எத்தனை…
எளிதான வயது புதிர்
எளிதான வயது புதிர் தற்போது தந்தையின் வயது மகனின் வயதின் நான்கு மடங்காகும். இன்னும் 30 ஆண்டுகளுக்குப் பின் மகனின் வயது தந்தையின் வயதின் சரி பாதியாகும். இருவரினதும் வயது எத்தனை?
வித்தியாசமான எண் கணித புதிர்
வித்தியாசமான எண் கணித புதிர் ஒரு எண்{x}அந்த எண்ணை 9 ஆல் வகுத்தால் 8 மீதி வரும், அதே எண்ணை 8 ஆல் வகுத்தால் மீதி 7 வரும், அதே எண்ணை 6 ஆல் வகுத்தால் மீதி 5 வரும், அதே எண்ணை 4 ஆல் வகுத்தால் மீதி…
புத்திசாலி பையனின் புதிர்
புத்திசாலி பையனின் புதிர் இவ் வருடம் ஒரு நாள் பூங்காவிற்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சுட்டிப் பையன் சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தான். நான் அவனிடம் “உன் வயது என்ன தம்பி?” என வினவினேன். அச்சுட்டிப் பையனோ என்னிடம் புதிராக பதில்ளித்தான். அப் புத்திசாலி பையனின் புதிர் என்னவெனில், ”…
விடுகதைகள்
விடுகதைகள் படபடக்கும், பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன? தலையில் கிரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன? நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன? எவ்வளவு ஓடினாலும் எனக்கு வியர்வை வராது. வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன?…
புகையிரத புதிர்
புகையிரத புதிர் பூமியின் மத்திய ரேகைக் கோட்டில் இரு ஒத்த புகையிரதங்கள் ஒன்றையொன்று எதிர் நோக்கிய திசையில் ஒரே நேரத்தில் பயணிக்க துவங்குகின்றன. இவையிரண்டும் ஒரே வேகத்தில் இருவேறு தண்டவாளங்களில் உலகைச் சுற்றி வலம் வருகின்றன. இங்கு புதிர் என்னவெனில், இவற்றில் எப் புகையிரதத்தின் சில்லுகள் (…
முதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்
முதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர் ஒன்று மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு எண்களால் வகுக்க முடியாத எண்கள் (உ+ம் 2,3,5,7,11,13,17,19,23,29,…..) முதன்மை எண்கள் ஆகும். இப் புதிருக்கு உங்கள் நண்பரிடம் பின்வருமாறு கூறவும், 3 இலும் கூடிய முதன்மை…
மூளைக்கு வேலை கணிதப் புதிர்
மூளைக்கு வேலை கணிதப் புதிர் மூன்று நண்பர்கள் ஒரு கப்பலில் வேலை செய்தனர். வேலை முடிந்த பின் களைப்புடன் மூவரும் சிற்றுண்டி சாலைக்கு சாப்பிட சென்றனர். சாப்பாட்டிற்காக தோசைகளை ஓடர் செய்த அவர்கள் களைப்பில் அப்படியே தூங்கிவிட்டனர். உணவு விடுதியின் மேசை பணியாள் தோசைகளை மேசை மீது வைத்துவிட்டு…
அரேபிய நகைச்சுவை புதிர்
அரேபிய நகைச்சுவை புதிர் முன்னொரு காலத்தில் அரேபியர் ஒருவர் வித்தியாசனமான நகைச்சுவை முறையில் உயில் எழுதினார். அவரெழுதியவதாவது “நான் எனது சொத்துகள் முழுவதையும் ஒரு குறிப்பிட்ட பாலைவன பசுஞ்சோலையில் புதையலாக புதைத்துள்ளேன். என் இரு புதல்வர்களில் எவரது ஒட்டகம் இரண்டாவதாக அந்த பாலைவன பசுஞ்சோலையை சென்றடைகிறதோ அவருக்கு மட்டுமே…
இமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்
இமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர் ஒரு நபர் இறக்கும் முன் அவர் தனது மூன்று ஆண் பிள்ளைகளுக்கு பின்வருமாறு உயில் எழுதினார். எனக்கு சொந்தமான 17 ஒட்டகங்களும் மூன்று ஆண்பிள்ளைகளிடையே பின்வருமாறு பகிரப்பட வேண்டும். எனது மூத்த மகனுக்கு சரியாக அரை பங்கு கொடுக்கப்பட வேண்டும்…
Facebook Comments