Tagged By kavidhai

என் பழைய மொழி

, , 2 Comments

நான் பிறந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தன.. நான் தொட்டிலில் இருந்தபடி என் புதிய உலகத்தை ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.. என் அம்மா, செவிலித் தாயிடம் கேட்டாள்.. “எப்படி இருக்கிறான் என் மகன்..??”

Read Post →

கவிக்குரல்

, , No Comment

கவிக்குரல் கல்லாத நபியே! நீங்கள் கற்றதெல்லாம் அல்லாஹ் என்னும் ஆசானிடத்திலோ? பள்ளிக்கூடத்தையே பார்க்காத நீங்கள் பள்ளிகளைக் கட்டிக் கொடுத்தீர்களே….. படைத்தவனை ஐவேளை படிப்பதற்காகவோ? அறிய அறியத்தான் அறியாமை தெரியுமோ?

Read Post →

உண்மைக் காதல்

, , No Comment

உண்மைக் காதல்  ஒருமுறை பிறந்தேன் உலகை காண்பதற்கு அல்ல உன் அழகை காண்பதற்கு…. ஒருமுறை வளர்ந்தேன் இளமை காலத்திற்கு அல்ல உன் வருகை காலத்திற்கு…. ஒருமுறை தவித்தேன் இசையை கேட்பதற்காக அல்ல உன் குரலை கேட்பதற்காக…. பலமுறை துடித்தது என் இதயம் உயிர் வாழ்வதற்காக அல்ல உன்னோடு வாழ்வதற்கு……

Read Post →

மூ.மேத்தா அவர்களின் “கண்ணீர் பூக்கள்” தொகுதியில் இருந்து….

, , No Comment

 மூ.மேத்தா அவர்களின் “கண்ணீர் பூக்கள்” தொகுதியில் இருந்து….   காவல் விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும் விரல்களென்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான். தலைப்பாதை….

Read Post →