Tagged By math tricks

ஓநாய் ஆடு புல் புதிர்

, , 2 Comments

ஓநாய் ஆடு புல் புதிர் இது எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழமையான புதிர். ஒரு மனிதனுக்கு ஓர் ஓநாய், ஓர் ஆடு, ஒரு புல் கட்டு, இவை மூன்றையும் ஓர் ஆற்றங் கரையிலிருந்து மறு கரைக்கு கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் ஒரு படகில் மனிதனுடன் இன்னொரு…

Read Post →

போலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir

, , 6 Comments

போலி நோட்டு புரியாத புதிர் பெண்ணொருத்தி ஓர் கடையில் 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வாங்கினாள். கடை முதலாளியும்  இலாபம் ஏதும் இன்றி அவ்விலைக்கு விற்க 1000 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்தாள் அவள்.அதை கவனிக்காத கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை…

Read Post →

ஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES

, , No Comment

ஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES 1) சில மாதங்கள் 31 நாட்களில் முடிவடைகின்றன. சில மாதங்கள் 30 நாட்களில் முடிவடைகின்றன. ஒரு வருடத்தில் எத்தனை  28 நாட்களைக் கொண்ட மாதங்கள் உள்ளன? 2) முப்பதை அரைவாசியால் பிரித்து பத்தைக் கூட்ட வரும் விடை எத்தனை?…

Read Post →

மணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)

, , 1 Comment

மணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle) உங்களிடம் இரு மணற்கடிகாரங்கள் உள்ளன. அதில் ஒன்று சரியாக 11 நிமிடங்களை அளவிடக் கூடியது. மற்றையது 13 நிமிட 13 நிமிடங்களை அளவிடக் கூடியது. இவ்விரு மணற்கடிகாரங்களையும் பயன்படுத்தி எவ்வாறு 15 நிமிடங்களை சரியாகா கணிக்க முடியும்? விடை மணற்கடிகாரப் புதிர்…

Read Post →

மூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்

, , No Comment

மூளையைக் குழப்பும் எளிய  3 புதிர்கள் 1) உங்கள் வீட்டுத் தொலைபேசியில் உள்ள அனைத்து எண்களையும் பெருக்க வரும் விடை எத்தனை? 2) கீழ் வரும் தொடரில் அடுத்து வரும் எண் என்ன? 1 11 21 1211 111221 312211 3) ஒருவன் 4 எஞ்சிய சிகரட்களைக்…

Read Post →

யோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE

, , 1 Comment

யோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE 1) ஓர் ஊரில் இரு முடி திருத்துபவர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரது தலையோ அலங்கோலமாக இருந்தது. மற்றையவரதோ அழகாக வெட்டப்பட்டு இருந்தது. நீங்கள் இவ் இருவரில் எவரிடம் முடி வெட்டச் செல்வீர்கள்? காரணம் என்ன? 2) மூன்று…

Read Post →

10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK

, , 2 Comments

10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK இம் முறை மூலம் 1 இற்கும் 1000 இற்கும் இடைப்பட்ட எண்ணை அநுமானிக்கலாம் ஓர் எண்ணை நினைக்குமாறு கூறவும் உ+ம் 334. பின் கீழுள்ள முறைப்படி கேட்கவும் அவ்வெண் 500 ஐ விட…

Read Post →

3 கடினமான கணக்குப் புதிர்கள்

, , 3 Comments

3 கடினமான கணக்குப் புதிர்கள் 1)  A=2^65   உம்   B= (2^64+2^63+2^62+……+2^2+2^1+2^0) எனின் பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானது? ஒவ்வொன்றாக விரிவாக்காமல் விடையை கண்டுபிடிக்கவும். A ஆனது B ஐ விடப் பெரியதாகும் B ஆனது A ஐ விடப் பெரியதாகும் A யும் B யும்…

Read Post →

கோழி கணக்கு புதிர்

, , 2 Comments

கோழி கணக்கு புதிர் இரு பெண்கள் சந்தையில் கோழி விற்பனை செய்து வந்தனர். முதல் பெண் இரு கோழிகளை 1000 ரூபாவிற்கு விற்பாள், மற்றையவளோ மூன்று கோழிகளை 1000 ரூபாவிற்கு விற்று வந்தாள். இருவரும் தலா 30 கோழிகளை தினமும் விற்று வந்தனர். அதாவது நாளின் முடிவில் முதலாமவள்…

Read Post →

ஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்

, , 3 Comments

ஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக் பூச்சியம் தொடக்கம் பத்திற்குள் (0-9) ஏதாவது ஒரு எண்ணை நினைக்கவும் உ+ம் 7 அவ் எண்ணை இரண்டால் பெருக்கவும் –   இங்கு 7*2=14 அத்துடன் 5 ஐக் கூட்டவும்  – 14+5=19 பின் வரும்…

Read Post →

எளிதான வயது புதிர்

, , No Comment

எளிதான வயது புதிர் தற்போது தந்தையின் வயது மகனின் வயதின் நான்கு மடங்காகும். இன்னும் 30 ஆண்டுகளுக்குப் பின் மகனின் வயது தந்தையின் வயதின் சரி பாதியாகும். இருவரினதும் வயது எத்தனை?

Read Post →

வித்தியாசமான எண் கணித புதிர்

, , 5 Comments

வித்தியாசமான எண் கணித புதிர் ஒரு எண்{x}அந்த எண்ணை 9 ஆல் வகுத்தால் 8 மீதி வரும், அதே எண்ணை 8 ஆல் வகுத்தால் மீதி 7 வரும், அதே எண்ணை 6 ஆல் வகுத்தால் மீதி 5 வரும், அதே எண்ணை 4 ஆல் வகுத்தால் மீதி…

Read Post →

முதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்

, , 1 Comment

முதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்     ஒன்று மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு எண்களால் வகுக்க முடியாத எண்கள் (உ+ம்  2,3,5,7,11,13,17,19,23,29,…..) முதன்மை எண்கள் ஆகும். இப் புதிருக்கு உங்கள் நண்பரிடம் பின்வருமாறு கூறவும்,   3 இலும் கூடிய முதன்மை…

Read Post →