Tagged By TAMIL ISLAMIC STORY

பூனைக் குட்டிக்கு இரங்கியதற்காக

, , No Comment

பூனைக் குட்டிக்கு இரங்கியதற்காக இறை நேசர் ஷிப்லி (ரஹ்)  அவர்கள் மரணித்ததும் அவரின் சீடர்களில்  ஒருவர் அன்னாரை கனவில் கண்டார். சுவர்க்கலோகத்தில் அவர் மகிழ்ச்சியாக அழகான ஆடை அலங்காரத்துடன் காணப்பட்டார். உங்கள் வெற்றிக்கு காரணமென்ன? என சீடர் அவரிடம் வினவவினார். அதற்கு அவர் “எனது வணக்கத்தின் காரணமாக எனக்கு…

Read Post →

“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம்

, , No Comment

“பிறரை பற்றி பேச முன்…” ஒரு சம்பவம் பக்தாதில் இருந்த ஒரு மார்க்க அறிஞரிடம், ஒருவர் அவரது  நண்பரை பற்றி ஏதோ கூற வந்தார். உடனே அவரது பேச்சை நிறுத்திய மார்க்க அறிஞர் நீர் இன்னொருவரை பற்றி கூற முன் பின்வரும் மூன்று கேள்விகளுக்கு பதிலளிக்கமாறு கூறினார். முதல்…

Read Post →

மன்னனின் மதிப்பு – முல்லா கதைகள்

, , No Comment

மன்னனின் மதிப்பு – முல்லா கதைகள் ஒரு நாள் துருக்கி மன்னனும் முல்லாவும் அரண்மனைப் பழத்தோட்டதில் உலாவிக்கொண்டிருந்தனர். துருக்கி மன்னன் முல்லாவை நோக்கி “முல்லா அவர்களே உங்களைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள், ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனை மனத்திற்குள் எடை போட்டுப் பார்த்து அவருடைய மதிப்பு…

Read Post →

அறவீனமா ஞானமா?

, , No Comment

அறவீனமா ஞானமா? ஒரு நாள் நபியவர்கள் தங்களது தோழர்களுடன் ஒரு ஜனாஸா ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் போது ஸஃது இப்னு ஸஃனா என்ற ஒரு யஹுதி வந்து நபியவர்களின் மேலாடை, சட்டையை இழுத்துத் தன்னுடைய கடனை அடைக்கும்படி கோப ஆவேசத்தில் முஹம்மதே! என்னுடைய உரிமையை நிறைவேற்றிடும் எனக் கேட்டான்.…

Read Post →

தர்க்கம் செய்யாதே! உதாரணக் கதை

, , No Comment

தர்க்கம் செய்யாதே! உதாரணக் கதை வீரன் ஒருவன் வீதி வழியாகச் சென்று கொண்டிருந்தான். அங்கே ஓரிடத்தில் விந்தையான விலங்கு ஒன்று இருந்தது. பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது. அது வருவோர் போவோரை எல்லாம் பயமுறுத்துவது போல நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த வீரன் கோபம் கொண்டான். தன் கையில் இருந்த…

Read Post →

நூஹ் நபியின் வரலாறு (HISTORY OF NOAH IN TAMIL)

, , 7 Comments

நூஹ் நபியின் வரலாறு (HISTORY OF NOAH IN TAMIL) ஆதம் நபியின் போதனைகளைப் பின்பற்றி வந்த மக்கள் மத்தியில் ஐந்து பெரியார்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் இறைவழிபாடும் பய பக்தியும் தூய வாழ்வும் எல்லோரையும் கவர்ந்தன. அவர்கள் மிகமிக நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் திகழ்ந்தார்கள். அதனால் அவர்களின் மதிப்பும் செல்வாக்கும்…

Read Post →

முஹம்மது நபி(ஸல்) பற்றிய ரோமபுரி மன்னர் ஹெர்குலிஸின் சோதிடம்

, , No Comment

(குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யானிடமும் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களிடமும் நபி(ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்திருந்தார்கள். அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியான நாட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்த அபூ சுஃப்யானை (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், பைத்துல் முகத்தஸ்…

Read Post →

அடிமைப் பெண்ணின் சாதுரியம்

, , No Comment

 அடிமைப் பெண்ணின் சாதுரியம்   அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரர்களில் ஒருவரான இமாம் ஹஸன் (ரலி) அவர்களது வீட்டிற்கு ஒரு நாள் மக்கா விலிருந்து சில விருந்தாளிகள் வருகை தந்திருந்தனர். அவர்களை உபசரித்து உணவு பரிமாற இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அடிமைப்…

Read Post →

காரூனின் கதை

, , No Comment

காரூனின் கதை மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் இஸ்ராயீல் சந்ததியினரில் ஒரு மாபெரும் செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனைப்பற்றி அல்குர்ஆன் கூறுகிறது. நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் –…

Read Post →

எத்தனை ஆண்டுகள் அவர் உயிர் வாழலாம்

, , No Comment

எத்தனை ஆண்டுகள் அவர் உயிர் வாழலாம் 1339. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் மூஸா(ரலி) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்தபோது மூஸா(அலை) அவர்கள் அவரின் கண் பிதுங்கும் அளவுக்கு அடித்துவிட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய், ‘இறைவா! மரணிக்க விரும்பாத ஓர் அடியானிடம் நீ…

Read Post →

இமாம் ஜஃபர் ஸாதிக் (ரலி) நுணுக்கம்

, , No Comment

இமாம் ஜஃபர் ஸாதிக் (ரலி) நுணுக்கம் ஒருநாள் இமாம் அவர்கள் நாத்தீகனான கப்பலோட்டி ஒருவனுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, ‘நீ உன் கடற் பிரயாணத்தில் எப்போதாவது கடலில் சிக்கியுள்ளாயா? என்றுவினவினார்கள். அதற்கு அவன் ஆம்! ஒரு தடவை நான் சென்ற கப்பல் புயலில் சிக்குண்டு உடைந்து, கடலில் மூழ்கி விட்டபோது…

Read Post →

இறைவனின் தண்டனை

, , No Comment

இறைவனின் தண்டனை ஒருவர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு, அவர் இஸ்லாத்தைத் தழுவினார். ‘அல்பகரா’ மற்றும் ‘ஆலு இம்ரான்’ அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி(ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிறிஸ்தவராகவே மாறிவிட்டார். அவர் (மக்களிடம்) ‘முஹம்மதுக்கு, நான் அவருக்கு எழுதித் தந்தைத் தவிர வேறெதுவும்…

Read Post →

பொய்ச் சத்தியத்தின் விளைவு

, , No Comment

 பனூ ஹாஷிம் குலத்தில் (அம்ர் இப்னு அல்கமா என்னும்) ஒருவர் இருந்தார். அவரைக் குறைஷிகளில் மற்றொரு கிளையைச் சேர்ந்த (ம்தாஷ் இப்னு அப்தில்லாஹ் என்னும்) ஒருவர் கூலிக்கு அமர்த்திக் கொண்டார். அந்தக் கூலிக்காரர் தம் முதலாளியுடன் அவரின் ஒட்டகத்தில் (வாணிபக் குழுவினருடன் ஷாம் நோக்கிச்) சென்றார். அப்போது பனூ…

Read Post →