மூளைக்கு வேலை கணிதப் புதிர் மூன்று நண்பர்கள் ஒரு கப்பலில் வேலை செய்தனர். வேலை முடிந்த பின் களைப்புடன் மூவரும் சிற்றுண்டி சாலைக்கு சாப்பிட சென்றனர். சாப்பாட்டிற்காக தோசைகளை ஓடர் செய்த அவர்கள் களைப்பில் அப்படியே தூங்கிவிட்டனர். உணவு விடுதியின் மேசை பணியாள் தோசைகளை மேசை மீது வைத்துவிட்டு…
Tagged By tamil puthir
அரேபிய நகைச்சுவை புதிர்
அரேபிய நகைச்சுவை புதிர் முன்னொரு காலத்தில் அரேபியர் ஒருவர் வித்தியாசனமான நகைச்சுவை முறையில் உயில் எழுதினார். அவரெழுதியவதாவது “நான் எனது சொத்துகள் முழுவதையும் ஒரு குறிப்பிட்ட பாலைவன பசுஞ்சோலையில் புதையலாக புதைத்துள்ளேன். என் இரு புதல்வர்களில் எவரது ஒட்டகம் இரண்டாவதாக அந்த பாலைவன பசுஞ்சோலையை சென்றடைகிறதோ அவருக்கு மட்டுமே…
இமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்
இமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர் ஒரு நபர் இறக்கும் முன் அவர் தனது மூன்று ஆண் பிள்ளைகளுக்கு பின்வருமாறு உயில் எழுதினார். எனக்கு சொந்தமான 17 ஒட்டகங்களும் மூன்று ஆண்பிள்ளைகளிடையே பின்வருமாறு பகிரப்பட வேண்டும். எனது மூத்த மகனுக்கு சரியாக அரை பங்கு கொடுக்கப்பட வேண்டும்…
அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்
அறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர் இது ஏறத்தாள 1400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புதிர். கணணியோ கல்கியுலேட்டரோ சமன்பாடுகளோ அற்ற காலம். அறிவு மேதை அலி (ரழி)யின் அறிவுத் திறமை மீது பொறாமைக் கொண்ட முஷ்ரிக் ஒருவன் அவரை சபையோர் முன் அவமானப் படுத்தும் நோக்கில்…
கிரிக்கட் போட்டிகள் எத்தனை? புதிர்
கிரிக்கட் போட்டிகள் எத்தனை? புதிர் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் ஐந்து நாடுகள் பங்கேற்க உள்ளன. அவை இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, பங்காளதேஷ் மற்றும் அப்கானிஸ்தான் ஆகும். இப் போட்டித் தொடரின் முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றைய எதிரணியுடன் தலா ஒரு…
ரோம உயில் புதிர்
ரோம உயில் புதிர் இது பழங்கால ரோம் நாட்டின் ரோம உயில் புதிர். ஒரு மனிதன் தான் இறக்கும் போது தன் கர்ப்பிணி மனைவுயிடம் 3500 தங்க நாணயங்களை கொடுத்து பின்வருமாறு உயில் எழுதினான். பிறக்கும் குழந்தை ஆண் எனில் தாய்க்கு ஆண் குழந்தையின் அரை மடங்கு பங்கு…
எண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)
எண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK) உங்கள் நண்பரிடம் கீழ் சொல்லப்படும் முறையில் கூறவும் ஓர் எண்ணை நினைக்கவும் அதனை இரண்டால் பெருக்கவும் அத்துடன் ஐந்தைக் கூட்டவும் பின் பன்னிரண்டைக் கூட்டவும் அத்துடன் மூன்றைக் கழிக்கவும் பின் அதனை இரண்டால் வகுக்கவும் வகுக்க வரும் விடையிலிருந்து…
தங்கக் குவியல் புதிர்
தங்கக் குவியல் புதிர் ஒரு அரசன் இறக்கும் போது தன் மூன்று பிள்ளைகளுக்கு முப்பது தங்கக் குடங்களில் தங்கக் காசுகளையும் விட்டுச் சென்றான். அதில் முதல் பத்து குடங்களில் தங்கக் காசுகள் முழுமையாகவும் மற்ற பத்து குடங்களில் அரைவாசியாகவும் மீதி பத்து குடங்கள் வெறும் தங்க குடங்களாவும் இருந்தன.…
சவால் விட புதிய கூட்டல் தந்திரம் (டிரிக்) புதிர்
சவால் விட புதிய கூட்டல் தந்திரம் (டிரிக்) புதிர் உங்கள் நன்பரிடம் சவால் விட முன் 1089 எனும் எண்ணை நன்பனுக்கு தெரியாமல் ஒரு காகிதத்தில் எழுதி மடித்து வைக்கவும். பின் நண்பனிடம் கீழ் கண்டவாறு செய்யச் சொல்லவும் மூன்று இலக்கங்களுடைய ஓர் எண்ணை ஒரு காகிதத்தில் உங்களுக்கு…
கணக்கில் குழப்பம் புதிய புதிர்
கணக்கில் குழப்பம் புதிய புதிர் சாமார்த்தியசாலியான பெண்ணொருத்தி நகைக் கடையொன்றிற்கு சென்றாள். அங்கு 50$ பெறுமதியான நகை ஒன்றை வாங்கினாள். 50$ பணத்தை செலுத்தி நகையை வீட்டிற்கு எடுத்து சென்ற அவள் அதன் வடிவமைப்பை விரும்பாத்தால் அதனை மாற்ற நினைத்தாள். மறு நாள் அதே கடைக்கு சென்ற…
Facebook Comments