Tagged By Tamil story

வித்தியாசமான தண்டனை

, , No Comment

வித்தியாசமான தண்டனை இங்கிலாந்தில் கிளவுஸ் செஸ்டர் ஷயர் பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி டெர்ரி பென்னெட் (வயது 32) க்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா? “போதை மருந்தால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சமுதாய சீரழிவு” என்பது குறித்து 5 ஆயிரம் வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும் என்பது…

Read Post →

மைக்ரோ வேவ் Oven’ உருவான கதை

, , No Comment

உணவைச் சூடாக்குவதற்கு நாம் மைக்ரோ வேவ் அவனைப் பாவிப்போம். சமயலறைகளில் பெரும்பாலும் காணப்படும் ஒரு கருவியாக அது மாறியுள்ளது. அது சரி இக்கருவி எவ்வாறு உருவானது என்பது பற்றி அறிந்துகொள்வோமா? இரண்டாம் உலகப் போரின்போது நடந்த ஒரு சம்பவமே இன்று நாம் பாவிக்கும் மைக்ரோவேவ் அவன் கண்டுபிடிக்கக் காரணியாக…

Read Post →

எத்தனை ஆண்டுகள் அவர் உயிர் வாழலாம்

, , No Comment

எத்தனை ஆண்டுகள் அவர் உயிர் வாழலாம் 1339. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் மூஸா(ரலி) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்தபோது மூஸா(அலை) அவர்கள் அவரின் கண் பிதுங்கும் அளவுக்கு அடித்துவிட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய், ‘இறைவா! மரணிக்க விரும்பாத ஓர் அடியானிடம் நீ…

Read Post →

உங்களால் முடியுமா?

, , No Comment

உங்களால் முடியுமா? முட்டை வியாபாரி ஒருவர் தனது மூன்று பெண் பிள்ளைகளிடம் 90 முட்டைகளை மூத்தவளிடம் 10, இரண்டாம் மகளிடம் 30, கடைசி மகளிடம் 50வும் வழங்கி சந்தையில் விற்று வரும் படி கூறினார்.ஆனால் அவர் பிள்ளைகளுக்கு சில நிபந்தனைகளை விதித்தார். அனைவரும் ஒரே விலையில் முட்டைகளை விற்கவேண்டும்.…

Read Post →

சுவர்க்கவாதியா நரகவாதியா?

, , No Comment

சுவர்க்கவாதியா நரகவாதியா? ஒருமுறை இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்களிடம் காரிஜியாக்கள் ஒன்று திரண்டு வந்தார்கள். ஒன்று திரண்டு வந்த காரிஜியாக்கள் ‘இரண்டு ஜனாஸாக்கள் பள்ளிவாசலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று குடிகாரனுடையது. அவன் குடித்துக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்து விட்டான். மற்றையது நடத்தை கெட்ட பெண்மணி ஒருவருடையது. அவள் வெட்கத்தைத்…

Read Post →

கற்றது கையளவு! வரலாற்றுச் சம்பவம்

, , No Comment

கற்றது கையளவு! வரலாற்றுச் சம்பவம் மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களுக்கிடையே உரையாற்ற நின்றார்கள். அப்போது ‘மக்களில் பேரறிஞர் யார்?’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தாமே பேரறிஞன் என்று அவர்கள் பதில் கூறிவிட்டார்கள். அவர்கள் இது பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறாதததால் அல்லாஹ் அவர்களைக் கண்டித்து, ‘இரண்டு…

Read Post →

முஃமின்களைத் தவிர வேறு எவரும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள்

, , No Comment

இப்னு அப்பாஸ்(றழி) தனக்கு உமர்(றழி) தெரிவித்ததாக பின்வரும் சம்பவத்தை அறிவிக்கிறார்கள்: கைபர் யுத்தம் முடிந்த பின்னர் நபி(ஸல்) அவர்களது தோழர்களிற் சிலர் அங்கு வந்தனர். மேற்படி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி ‘அவர் ஷஹீத், இவர் ஷஹீத்’, என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். ஒரு நபரை (அவரது ஜனாஸாவைக்) கடந்து சென்ற அவர்கள்…

Read Post →

நபியவர்களின் பேணுதல்.

, , No Comment

ஒரு தடவை நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரவு முழுவதும் விழித்துக்கொண்டு படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே இருந்தார்கள்.இதனைப் பார்த்த நபியவர்களின் மனைவியார் யாரஸுல்ல்லாஹ்! தங்களுக்கு தூக்கம் வரவில்லையா? என்று கேட்டார். அப்போது நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்

Read Post →

அறிவாளி தவளை

, , No Comment

குளத்தங்கரை அருகே இரண்டு காளை மாடுகள் பயங்கரமாகச் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த ஒரு தவளை “காளை மாடுகள் சண்டையிடுகின்றன. நாம் உடனே இங்கிருந்து செல்ல வேண்டும்” என்று தன் கூட்டத்தைப் பார்த்துச் சொல்லியது.

Read Post →

எருதும் சிங்கமும் Tamil kids stories

, , No Comment

எருதும் சிங்கமும் Tamil kids stories பெரிய எருது ஒன்றைக் கொன்று தின்ன ஆசைப்பட்டது சிங்கம், அந்த எருது தன் கூர்மையான கொம்புகளால் குத்தினால் என்ன செய்வது என்று அஞ்சியது. எருது ஏமாந்திருக்கும் போது அதன் பின்னால் பாய்ந்து ஒரே அடியில் அதைக் கொல்ல வேண்டும். எருதை விருந்திற்கு…

Read Post →