Tagged By vidukathai

ஜான் JOHN 500$ புதிர்

, , No Comment

தற்போது இனையத்தில் வைரலாக பரவி வரும் ஒரு புதிர் இது. ஜானிடம் (John) 500$ பணம் இருந்தது. எனாவிடம் (Anna) 400$ பணம் இருக்கிறது, மற்றும் பீட்டரிடம் (Peter) 700$ காசு இருந்தது. இங்கு புதிர் என்னவெனில், மூவரில் யாரிடம் தற்போது பணம் அதிகமாக உள்ளது. விடை ஜான்…

Read Post →

Facebook புதிர்களின் விடைகள்

, , No Comment

விடை 30 எவ்வாறெனின் 1+1+1+1+11+1+1+1+11+0+1=30     விடை 87 படத்தினை தழைகீழாக பார்க்கவும் 86,87,88,89,90,91   விடை 10 One+Nine+Eight=ONE =1 எனவே Two+Eleven+Nine=TEN=10 ஆகும்.   விடை 5*3=15 விடை= 9-(3*3/1)+1=1 விடை 7*5-3*3=26, 3*2-1*1=5; 9*5-4*4=29 பெரிய இரு எண்களை பெருக்கி சிறி எண்ணின்…

Read Post →

7 விடுகதைகள்

, , 13 Comments

        7 விடுகதைகள் வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை  சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன? முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன? மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும்…

Read Post →

VIDUKATHAI (TAMIL RIDDLES PUZZLES) விடுகதைகள் 1000

, , 2 Comments

VIDUKATHAI (TAMIL RIDDLES PUZZLES) விடுகதைகள் 1000 படபடக்கும், பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன? ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை? – அது என்ன? ஒரு அகப்பை மாவாலே, ஊரெல்லாம் கல்யாணம்! – அது என்ன?

Read Post →

விடுகதைகள்

, , 6 Comments

  விடுகதைகள் படபடக்கும், பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன? தலையில் கிரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன? நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன? எவ்வளவு ஓடினாலும் எனக்கு வியர்வை வராது. வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன?…

Read Post →

புகையிரத புதிர்

, , No Comment

புகையிரத புதிர்   பூமியின் மத்திய ரேகைக் கோட்டில் இரு ஒத்த புகையிரதங்கள் ஒன்றையொன்று எதிர் நோக்கிய திசையில் ஒரே நேரத்தில் பயணிக்க துவங்குகின்றன. இவையிரண்டும் ஒரே வேகத்தில் இருவேறு தண்டவாளங்களில் உலகைச் சுற்றி வலம் வருகின்றன. இங்கு புதிர் என்னவெனில், இவற்றில் எப் புகையிரதத்தின் சில்லுகள் (…

Read Post →