(உண்மையான) விசுவாசிகள் யாரென்றால், அல்லாஹ் என்று (அவன் பெயர் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும். மேலும் அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவை அவர்களுக்கு ஈமானை அதிகப்படுத்தும். அவர்கள் தங்கள் இரட்சகனின் மீது தங்கள் காரியங்களை முழுமையாக ஒப்படைப்பார்கள்.
குர்ஆன்(8:2)