நல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்

நல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்   “ஒரு மனிதனுடைய உள்ளம் உறுதியாகாத வரை அவனுடைய ஈமான் உறுதியாகாது. அவனுடைய நாவு உறுதியாகாத வரை அவனுடைய உள்ளம் உறுதியாகாது.” (ஆதாரம்: அஹ்மத்)  “யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும், இல்லையேல் மெளனமாக இருக்கட்டும்” ....

Continue reading

நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே

 நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் மக்களில் மூன்று பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் தொழு நோயாளியாகவும் மற்றொருவர் வழுக்கைத் தலையராகவும் இன்னொருவர் குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடினான்;எனவே, வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அந்த ....

Continue reading

அல்குர்ஆனின் நற்போதனைகள் சில

எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.65:2 அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் ....

Continue reading

அருள்மிகு அற்புத ரமழான் மாத சிறப்புகள்

அருள்மிகு அற்புத ரமழான் மாத சிறப்புகள்   “யார் ரமழான் வருவதை சந்தோஷப்படுகின்றார்களோ அவருடைய உடம்பை நரகத்தை விட்டும் அல்லாஹ் (ஹராமாக்கி) தடுத்து விடுகின்றான்"                                                                                                                                                                    நாயகம் (ஸல்) அவர்கள்   (more…)

Continue reading

காரூனின் கதை

காரூனின் கதை [caption id="attachment_1043" align="alignnone" width="150"] காரூன் புதைந்துபோன இடம்[/caption] மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் இஸ்ராயீல் சந்ததியினரில் ஒரு மாபெரும் செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனைப்பற்றி அல்குர்ஆன் கூறுகிறது. நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் ....

Continue reading

இஸ்திகாரா

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அஸ்ஸலமீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் தோழர்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை), குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுக் கொடுப்பதைப் போன்று கற்றுக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் கூறுவார்கள்: உங்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நினைத்தால், கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் ....

Continue reading

உண்மையான விசுவாசிகள்

(உண்மையான) விசுவாசிகள் யாரென்றால், அல்லாஹ் என்று (அவன் பெயர் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும். மேலும் அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவை அவர்களுக்கு ஈமானை அதிகப்படுத்தும். அவர்கள் தங்கள் இரட்சகனின் மீது தங்கள் காரியங்களை முழுமையாக ஒப்படைப்பார்கள். குர்ஆன்(8:2)

Continue reading

ஹாவியா

எவனுடைய நன்மையின் எடை இலேசாகி பாவ எடை கனத்து விட்டதோ, அவன் தங்குமிடம் ஹாவியாதான். அந்த ஹாவியா இன்னதென்று நபியே! நீங்கள் அறிவீர்களா? அதுதான் சுட்டெரிக்கும் நரக நெருப்பாகும். அல்-குர்ஆன் (101 - 8, 9, 10, 11)

Continue reading

கலீபாவின் மகனது ஒட்டகை

உமர்(றழி) அவர்கள் தனது மகனின் ஒட்டகையொன்று சந்தையில் நிற்கக் கண்டார்கள். அதன் உடல் முன்னரைவிட சற்று பருத்திருந்தது. அதனை மேய்த்தவர் மிகவுமே சிறந்த புற்தரையில் அதனை மேய்த்திருக்கலாம், என்றும் கலீபாவின் மகனது ஒட்டகை என்பதற்காக இந்த வரப்பிரசாதத்தை அவர் ஒட்டகைக்குப் பெற்றுக் கொடுத்திருக்கலாம் என்றும் நினைத்தார்கள். அதாவது, அரச ....

Continue reading

புத்திசாலி யார்

இப்னு உமர் (ரழி) அறிவிக்கின்றார்கள் நான் நபி முகம்மது (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்லிவிட்டுச் சொன்னார், அல்லாஹ்வின் தூதரே முஃமின்களில் யார் சிறந்தவர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் சிறந்த பண்பாடுடையவர் என்றார்கள். அவர் மீண்டும் முஃமின்களில் ....

Continue reading