அறிஞரின் உண்மையான கனவு

அறிஞரின் உண்மையான கனவு இஸ்லாமிய அறிஞரான அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் கஃபாவிற்கு அருகாமையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஒரு கனவு கண்டார். அக்கனவில் 2 மலக்குகள் வானிலிருந்து இறங்கியவாறே அவர்களுகக்கிடையில் உரையாடிக்கொண்டனர். மலக்கு 1: உங்களுக்கு தெரியுமா எத்தனைபேர் இம்முறை ஹஜஜிற்கு வந்துள்ளனரென்று? மலக்கு 2: ஆறு இலட்சம் பேர். ....

Continue reading

சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்

சிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம் யூசுப் (அலை) அவர்கள் எகிப்திய அரசனின் மனைவியின் சூழ்ச்சியின் காரணமாக சிறை சென்ற வேளையில் வேறு இரு வாலிபர்களும் வேறு குற்றங்களுக்காக அவர்களுடன் சிறையிலிருந்தார்கள். அவர்களில் ஒருவன் யூசுஃப் (அலை) அவர்களிடம் “நான் (திராட்சையைப் பிழிந்து) மதுரசம் தயார் செய்து கொண்டிருந்ததாக ....

Continue reading

அறிஞரின் அபூர்வ பதில்கள்

அறிஞரின் அபூர்வ பதில்கள் புகழ் பெற்ற அறிஞரான ஹஸ்ரத் அலி (ரழி) அவர்களைக் காண ஒரு நாள் பத்து அறிஞர்கள் வந்தார்கள். அவர்கள் ஹஸ்ரத் அலியிடம் "நாங்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்க போகிறோம், எங்கள் பத்து பேருக்கும் தனித் தனியே உங்களால் பதில் தர முடியுமா?" என்று ....

Continue reading

நூஹ் நபியின் வரலாறு (HISTORY OF NOAH IN TAMIL)

நூஹ் நபியின் வரலாறு (HISTORY OF NOAH IN TAMIL) [caption id="attachment_1157" align="alignnone" width="300"] நூஹ் நபியின் வரலாறு (HISTORY OF NOAH IN TAMIL)[/caption] ஆதம் நபியின் போதனைகளைப் பின்பற்றி வந்த மக்கள் மத்தியில் ஐந்து பெரியார்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் இறைவழிபாடும் பய பக்தியும் தூய ....

Continue reading

முஹம்மது நபி(ஸல்) பற்றிய ரோமபுரி மன்னர் ஹெர்குலிஸின் சோதிடம்

(குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யானிடமும் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களிடமும் நபி(ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்திருந்தார்கள். அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியான நாட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்த அபூ சுஃப்யானை (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், பைத்துல் முகத்தஸ் ....

Continue reading

அடிமைப் பெண்ணின் சாதுரியம்

 அடிமைப் பெண்ணின் சாதுரியம்   அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரர்களில் ஒருவரான இமாம் ஹஸன் (ரலி) அவர்களது வீட்டிற்கு ஒரு நாள் மக்கா விலிருந்து சில விருந்தாளிகள் வருகை தந்திருந்தனர். அவர்களை உபசரித்து உணவு பரிமாற இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அடிமைப் ....

Continue reading

காரூனின் கதை

காரூனின் கதை [caption id="attachment_1043" align="alignnone" width="150"] காரூன் புதைந்துபோன இடம்[/caption] மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் இஸ்ராயீல் சந்ததியினரில் ஒரு மாபெரும் செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனைப்பற்றி அல்குர்ஆன் கூறுகிறது. நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் ....

Continue reading

கற்றது கையளவு! வரலாற்றுச் சம்பவம்

கற்றது கையளவு! வரலாற்றுச் சம்பவம் மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களுக்கிடையே உரையாற்ற நின்றார்கள். அப்போது 'மக்களில் பேரறிஞர் யார்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தாமே பேரறிஞன் என்று அவர்கள் பதில் கூறிவிட்டார்கள். அவர்கள் இது பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறாதததால் அல்லாஹ் அவர்களைக் கண்டித்து, 'இரண்டு ....

Continue reading

பேரீத்தம் பழங்கள்

பேரீத்தம் பழம் காய்க்கும் பருவத்தில் (ஸகாத் எனும் பொது நிதியாக) ஒவ்வொருவரும் பேரீத்தம் கொண்டு வருவார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னே பெரும் குவியலாகப் பேரீத்தம் பழங்கள் சேர்ந்து விடும். நபிகள் நாயகத்தின் பேரர்களான ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகியோர் அப்பேரீத்தம் பழங்களை எடுத்து விளையாடுவார்கள். அவர்களில் ....

Continue reading

கலீபாவின் மகனது ஒட்டகை

உமர்(றழி) அவர்கள் தனது மகனின் ஒட்டகையொன்று சந்தையில் நிற்கக் கண்டார்கள். அதன் உடல் முன்னரைவிட சற்று பருத்திருந்தது. அதனை மேய்த்தவர் மிகவுமே சிறந்த புற்தரையில் அதனை மேய்த்திருக்கலாம், என்றும் கலீபாவின் மகனது ஒட்டகை என்பதற்காக இந்த வரப்பிரசாதத்தை அவர் ஒட்டகைக்குப் பெற்றுக் கொடுத்திருக்கலாம் என்றும் நினைத்தார்கள். அதாவது, அரச ....

Continue reading

முஃமின்களைத் தவிர வேறு எவரும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள்

இப்னு அப்பாஸ்(றழி) தனக்கு உமர்(றழி) தெரிவித்ததாக பின்வரும் சம்பவத்தை அறிவிக்கிறார்கள்: கைபர் யுத்தம் முடிந்த பின்னர் நபி(ஸல்) அவர்களது தோழர்களிற் சிலர் அங்கு வந்தனர். மேற்படி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி ‘அவர் ஷஹீத், இவர் ஷஹீத்’, என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். ஒரு நபரை (அவரது ஜனாஸாவைக்) கடந்து சென்ற அவர்கள் ....

Continue reading

நபியவர்களின் பேணுதல்.

ஒரு தடவை நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரவு முழுவதும் விழித்துக்கொண்டு படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே இருந்தார்கள்.இதனைப் பார்த்த நபியவர்களின் மனைவியார் யாரஸுல்ல்லாஹ்! தங்களுக்கு தூக்கம் வரவில்லையா? என்று கேட்டார். அப்போது நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (more…)

Continue reading

இறை நேசம் vs பிள்ளை பாசம்

பத்ருப்போர் முடியும்வரை ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அதன்பின் தான் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். ஒரு நாள் ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், மகனாரும் பத்ருப்போரை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அது சமயம் மகனார் தந்தையிடம், "தந்தையே! பத்ருப்போரில் நான் ....

Continue reading

அற்புத துஆ

ஒரு முறை ஒரு மனிதர் ஹழ்ரத் அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, "தங்களின் வீடு நெருப்புப் பற்றிப் கொண்டது" என்று கூறினார். (more…)

Continue reading

கனவின் விளக்கம்

7047. சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?' என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை ....

Continue reading

அறிவு

7032. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 'நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) ஒரு பால்கோப்பை என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் அதிலிருந்த பாலை அருந்தினேன். பின்னர் அதன் மீதியை கத்தாபின் புதல்வர் உமருக்குக் கொடுத்தேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்?' ....

Continue reading

நல்ல மனிதர்

7028. இப்னு உமர்(ரலி) அவர்களின் தோழர்களில் சிலர் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கனவு கண்டால் அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அல்லாஹ் நாடிய (விளக்கத்)தைக் (கனவுக்குக்) கூறுவார்கள். நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னல் இளம் வயது வாலிபனாய் இருந்த சமயம் பள்ளிவாசலே என் ....

Continue reading

அடிமைப்பெண்ணின் இறையச்சம்

பெரியார் ஒருவர் கூறுவதாவது நான் ஒரு தடவை கடை வீதிக்கு சென்றபோது என்னுடைய கறுப்பு நிற ஹபஷி அடிமை பெண்ணையும் அழைத்துச் சென்றேன். அங்கு ஓர் இட்த்தில் அவளை உட்கார வைத்துவிட்டு திரும்பி வந்து அழைத்துச் செல்வதாக கூறிச் சென்றேன். நான் திரும்பி வந்து பார்த்த போது அங்கு ....

Continue reading