சுவர்க்கவாதியா நரகவாதியா?
சுவர்க்கவாதியா நரகவாதியா? ஒருமுறை இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்களிடம் காரிஜியாக்கள் ஒன்று திரண்டு வந்தார்கள். ஒன்று திரண்டு வந்த காரிஜியாக்கள் ‘இரண்டு ஜனாஸாக்கள் பள்ளிவாசலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று குடிகாரனுடையது. அவன் குடித்துக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்து விட்டான். மற்றையது நடத்தை கெட்ட பெண்மணி ஒருவருடையது. அவள் வெட்கத்தைத் ....